பொது செய்தி

இந்தியா

காவிரி மேலாண்மை ஆணைய முழு நேர தலைவராக ஹல்தர் நியமனம்

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக எஸ்கே ஹல்தர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.இது தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக சவுமித்ரா குமார் ஹல்தர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.எஸ் கே
ஹல்தர், காவிரிமேலாண்மைஆணையம், காவிரி ஆணையம், தலைவர்

புதுடில்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக எஸ்கே ஹல்தர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இது தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக சவுமித்ரா குமார் ஹல்தர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


latest tamil news




எஸ் கே ஹல்தர் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-செப்-202118:41:57 IST Report Abuse
அப்புசாமி நாளன்னிக்கி ரிடையர் ஆகப் போறவருக்கு 5 வருஷம் பணி நீட்டிப்பு. நாட்டில் இலைஞர்களுக்கு ரெண்டு கோடி வேலை குடுத்தாச்சு. ஆளே கிடைக்காமல்கெழ போல்ட்டுங்களுக்கு பணி நீட்டிப்பு குடுக்கறாங்க.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
28-செப்-202114:33:32 IST Report Abuse
 Muruga Vel பெங்கால் சேர்ந்தவர் ..
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
28-செப்-202112:21:18 IST Report Abuse
Ramesh Sargam வாழ்த்துக்கள். இவரின் அறிவுறுத்தலை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கேட்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X