பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்க அதிபர்

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்திக்கொண்டார்.அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முதியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் எனப்படும் 3வது டோஸ் தடுப்பூசி செலுத்த அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும்
Biden, BoosterShot, CovidVaccine, ஜோ பைடன், அமெரிக்க அதிபர், பூஸ்டர் டோஸ், கொரோனா, தடுப்பூசி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்திக்கொண்டார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முதியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் எனப்படும் 3வது டோஸ் தடுப்பூசி செலுத்த அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து பலருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.


latest tamil news


இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்திக்கொண்டார். 78 வயதான ஜோ பைடன் தடுப்பூசியின் முதல் டோசை கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதியும், 2-வது டோசை ஜனவரி 11-ம் தேதியும் செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-செப்-202117:45:20 IST Report Abuse
சந்திரசேகர் உலக சுகாதார நிறுவனம் பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்று சொல்கிறது.ஆனால் அமெரிக்கா பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்று சொல்லி அமெரிக்க அதிபரையே பூஸ்டர் தடுப்பூசி போட வைத்து தடுப்பூசி கம்பெனிகள் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.ஆக உலக நாடுகள் அமெரிக்காவிடம் தடுப்பூசி வாங்கியே கஜானாவை காலி பண்ண வேண்டியதுதான்.இதனால் தான் நம்ம நாட்டு தயாரிப்பான தடுப்பூசிக்கு இன்னும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
28-செப்-202114:05:38 IST Report Abuse
Vena Suna தேவை இல்லை இங்கே. அமெரிக்காவில் தேவை இருக்கலாம்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
28-செப்-202115:35:24 IST Report Abuse
Visu Iyerகொஞ்சம் யோசித்து தான் பேசுறீங்களா ..?...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
28-செப்-202115:50:04 IST Report Abuse
Visu Iyerஜிடிபி இன்னும் வளர்ச்சி நோக்கி வரவில்லை...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
28-செப்-202112:10:49 IST Report Abuse
Ramesh Sargam இந்தியாவில் இந்த 3வது டோஸ் தடுப்பூசி என்று நடைமுறைக்கு வரும். இல்லை இந்தியாவுக்கு அது தேவை இல்லையா? தட்காப்புக்காக அதை செலுத்திக்கொள்வதால் பயன் உண்டு என்று அரசு கருதினால், பிறகு அதை செயல்படுத்தவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X