பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தடுப்பு பணிகள்; வடசென்னை பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

Added : செப் 28, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, அக்டோபர் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வடசென்னை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து
வெள்ளத்தடுப்பு பணிகள், முதல்வர் ஸ்டாலின், ஆய்வு, வடகிழக்கு பருவமழை, வடசென்னை

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, அக்டோபர் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வடசென்னை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, வடகிழக்கு பருவமழையிலிருந்து சேதங்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 25ம் தேதி தென்சென்னை பகுதிகளில் வெள்ளத் தடுப்பு பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.


latest tamil news


இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, வடசென்னை பகுதியில் முதல்வர் இன்று (செப்.,28) ஆய்வு செய்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஓட்டேரி, பிரிட்டானியா நகர், புழல் உபரி கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் மற்றும் வடிகால் சீரமைப்புப் பணிகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
28-செப்-202114:39:58 IST Report Abuse
r.sundaram புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பார்வையிட சென்ற மோடியை விமர்சனம் செய்த காங்கிரஸ், இதற்க்கு என்ன சொல்ல போகிறது?
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
28-செப்-202113:40:17 IST Report Abuse
Duruvesan யேசப்பாவின் சீடர் ஸ்டாலினை கண்டு மழை புயல் எல்லாம் ஓட்டம்
Rate this:
Cancel
28-செப்-202113:35:53 IST Report Abuse
ராஜா பார்வையிடும் இடம் வரை சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது. மன்னர் வகையறா என்றால் சும்மாவா?
Rate this:
Davidson Martin - Chennai,இந்தியா
28-செப்-202114:58:49 IST Report Abuse
Davidson Martinநீங்கள் வந்து பார்தீர் போல...
Rate this:
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
28-செப்-202117:21:28 IST Report Abuse
செல்வம்David how many sons mr.martin. hihihihi......
Rate this:
Davidson Martin - Chennai,இந்தியா
05-அக்-202113:04:52 IST Report Abuse
Davidson Martinஒன்னு மட்டும் தான் பாஸ்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X