பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலுக்கு கட்டுப்பாட்டு அறை

Added : செப் 28, 2021
Share
Advertisement
கோவை : உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கோவையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் 16 உள்ளாட்சி காலியிடங்களுக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் மூன்று வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பஞ்சாயத்து தலைவர் பதவியிடம் 2, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியிடம் 1, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் 10க்கு தேர்தல் பிரசாரம்

கோவை : உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கோவையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 16 உள்ளாட்சி காலியிடங்களுக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் மூன்று வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பஞ்சாயத்து தலைவர் பதவியிடம் 2, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியிடம் 1, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் 10க்கு தேர்தல் பிரசாரம் நடக்கிறது.இதையொட்டி, கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை, 0422 230 0712 என்ற போன் எண்ணில் தெரிவிக்கலாம் என, மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X