பொது செய்தி

தமிழ்நாடு

புனித மிக்கேல் ஆலய கொடியேற்றம்

Added : செப் 28, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், அழகாபுரத்தில் உள்ள முதன்மை வானதூதர் புனித மிக்கேல் ஆலயத்தில், கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. தொடர்ந்து திருப்பலி, கொடியேற்றம் நடந்தது. இதில் அழகாபுரம் ஆலய பங்குதந்தை சாலமோன், சேலம் மறைமாவட்ட புதிய குருக்கள் ஜான் பிரிட்டோ, மெசியா மற்றும் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை, 6:00 மணிக்கு புதிய குருக்கள் சார்லி, சார்லஸ் ஆகியோர் தலைமையில்

சேலம்: சேலம், அழகாபுரத்தில் உள்ள முதன்மை வானதூதர் புனித மிக்கேல் ஆலயத்தில், கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. தொடர்ந்து திருப்பலி, கொடியேற்றம் நடந்தது. இதில் அழகாபுரம் ஆலய பங்குதந்தை சாலமோன், சேலம் மறைமாவட்ட புதிய குருக்கள் ஜான் பிரிட்டோ, மெசியா மற்றும் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை, 6:00 மணிக்கு புதிய குருக்கள் சார்லி, சார்லஸ் ஆகியோர் தலைமையில் நவநாள் திருப்பலி, நாளை மாலை, 6:00 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X