பொது செய்தி

தமிழ்நாடு

துணை கமிஷனர் பொறுப்பேற்பு

Added : செப் 28, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவுக்கு தனித்தனி துணை கமிஷனர்கள் பதவி வகித்து வந்தனர். தற்போது இரண்டு பிரிவுகளையும், ஒரே துணை கமிஷனர் கண்காணிக்கும் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு துணை கமிஷனராக, சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., மாடசாமி கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டு, கமிஷனர் நஜ்முல் ?ஹாதா, தெற்கு சரக துணை கமிஷனர்

சேலம்: சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவுக்கு தனித்தனி துணை கமிஷனர்கள் பதவி வகித்து வந்தனர். தற்போது இரண்டு பிரிவுகளையும், ஒரே துணை கமிஷனர் கண்காணிக்கும் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு துணை கமிஷனராக, சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., மாடசாமி கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டு, கமிஷனர் நஜ்முல் ?ஹாதா, தெற்கு சரக துணை கமிஷனர் மோகன்ராஜ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். மாநகர இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர்கள், போலீசார் புதிய துணை கமிஷனருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X