சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

Added : செப் 28, 2021
Share
Advertisement
ஓமலூர்: அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். ஓமலூர் அம்மன்காட்டூரை சேர்ந்தவர் ராஜூ, 54. தாரமங்கலம் அரசு டிப்போவில் பஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில் எஸ்.4 என்ற எண் கொண்ட பஸ்சில் நடத்துனர் குமரவேல், 39 என்பவருடன், அழகுசமுத்திரம் அம்மன் தியேட்டர் அருகே ஓட்டிச் சென்றார். அப்போது, மர்ம நபர்கள்

ஓமலூர்: அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். ஓமலூர் அம்மன்காட்டூரை சேர்ந்தவர் ராஜூ, 54. தாரமங்கலம் அரசு டிப்போவில் பஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில் எஸ்.4 என்ற எண் கொண்ட பஸ்சில் நடத்துனர் குமரவேல், 39 என்பவருடன், அழகுசமுத்திரம் அம்மன் தியேட்டர் அருகே ஓட்டிச் சென்றார். அப்போது, மர்ம நபர்கள் பஸ்ஸின் பின்புற கண்ணாடியை உடைத்து தப்பி சென்றனர். இது குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X