திருமணமான 7 மாதத்தில் பெண் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணமான 7 மாதத்தில் பெண் பலி

Added : செப் 28, 2021
Share
மேட்டூர்: மேட்டூர், கருமலைக்கூடல் புதுகாலனியை சேர்ந்தவர் வெல்டர் ஜெயபிரகாஷ், 29. இவர் மனைவி விஜயராகவி, 20. தம்பதியருக்கு திருமணமாகி, ஏழு மாதமாகிறது. நேற்று காலை, 9:00 மணியளவில் விஜயராகவி மேட்டூர் ஆர்.எஸ்.ல் இருந்து டி.வி.எஸ்., மொபட்டில் கருமலைக்கூடல் நோக்கி சென்றார். அப்போது முன்னால் சென்ற ஆம்புலன்?ஸ முந்த முயன்ற போது, எதிரில் மேச்சேரியில் இருந்து மேட்டூர் வந்த லாரி, மொபட்

மேட்டூர்: மேட்டூர், கருமலைக்கூடல் புதுகாலனியை சேர்ந்தவர் வெல்டர் ஜெயபிரகாஷ், 29. இவர் மனைவி விஜயராகவி, 20. தம்பதியருக்கு திருமணமாகி, ஏழு மாதமாகிறது. நேற்று காலை, 9:00 மணியளவில் விஜயராகவி மேட்டூர் ஆர்.எஸ்.ல் இருந்து டி.வி.எஸ்., மொபட்டில் கருமலைக்கூடல் நோக்கி சென்றார். அப்போது முன்னால் சென்ற ஆம்புலன்?ஸ முந்த முயன்ற போது, எதிரில் மேச்சேரியில் இருந்து மேட்டூர் வந்த லாரி, மொபட் மீது மோதியது. இதில், லாரி பின் சக்கரத்தில் சிக்கிய விஜயராகவி தலையில் பலத்த அடிபட்டு பலியானார். கருமலைக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X