லாரி மோதி மூதாட்டி சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதி மூதாட்டி சாவு

Added : செப் 28, 2021
Share
இடைப்பாடி:இடைப்பாடி, வீரப்பம்பாளையம் அருந்ததி தெருவை சேர்ந்த மாரிமுத்து மனைவி கந்தாயி, 70. இவர் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு மருந்து வாங்குவதற்காக வீட்டில் இருந்து வீரப்பம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது எதிரே வந்த லாரி மோதி, படுகாயமடைந்த கந்தாயியை இடைப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு

இடைப்பாடி:இடைப்பாடி, வீரப்பம்பாளையம் அருந்ததி தெருவை சேர்ந்த மாரிமுத்து மனைவி கந்தாயி, 70. இவர் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு மருந்து வாங்குவதற்காக வீட்டில் இருந்து வீரப்பம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது எதிரே வந்த லாரி மோதி, படுகாயமடைந்த கந்தாயியை இடைப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் நேற்று இறந்தார். இடைப்பாடி போலீசார் விசாரித்து, லாரி கண்ணனை, 35, கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X