நெடுஞ்சாலை துறை சார்பில் வடிகால் தூய்மை பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலை துறை சார்பில் வடிகால் தூய்மை பணி

Added : செப் 28, 2021
Share
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பகுதிகளில், உதவி கோட்ட பொறியாளர் ஜெயசங்கர், உதவி பொறியாளர் நேதாஜி மேற்பார்வையில் வடிகால் தூய்மை பணி நடந்தது. இதன்படி சாலைப்பணியாளர்கள், பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உட் கோட்ட பகுதிகளில் சாலையோர கால்வாயில் அடைத்துள்ள மண்மேடு, குப்பை ஆகியவற்றை தூர்வாரி சீர்செய்தனர். எதிர்வரும்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பகுதிகளில், உதவி கோட்ட பொறியாளர் ஜெயசங்கர், உதவி பொறியாளர் நேதாஜி மேற்பார்வையில் வடிகால் தூய்மை பணி நடந்தது. இதன்படி சாலைப்பணியாளர்கள், பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உட் கோட்ட பகுதிகளில் சாலையோர கால்வாயில் அடைத்துள்ள மண்மேடு, குப்பை ஆகியவற்றை தூர்வாரி சீர்செய்தனர். எதிர்வரும் மழைக்காலங்களில் மழைநீர் ரோடுகளில் தேங்கி ரோடுகள் சேதமடைவதை தடுக்க, இந்த மாபெரும் வடிகால் தூய்மை பணி நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X