சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது கடத்தியவருக்கு காப்பு

Added : செப் 28, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்.ஐ., செல்வராகவன் மற்றும் போலீசார், நேற்று வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த மாருதி சுசூகி காரை சோதனை செய்தபோது, கர்நாடகா மாநில மதுபானங்களை திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கடத்துவது தெரிந்தது. காரை ஓட்டி வந்த, திருப்பத்தூர் மாவட்டம், அண்ணாண்டப்பட்டியை சேர்ந்த கமல், 38, என்பவரை போலீசார் கைது

ஓசூர்: ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்.ஐ., செல்வராகவன் மற்றும் போலீசார், நேற்று வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த மாருதி சுசூகி காரை சோதனை செய்தபோது, கர்நாடகா மாநில மதுபானங்களை திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கடத்துவது தெரிந்தது. காரை ஓட்டி வந்த, திருப்பத்தூர் மாவட்டம், அண்ணாண்டப்பட்டியை சேர்ந்த கமல், 38, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X