சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மோதல்; இருவர் மீது வழக்கு

Added : செப் 28, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பெரிய மோட்டூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 49; இவரது மகன் சபரிநாதன்; அதேபகுதியை சேர்ந்தவர் திருப்பதி, 65; இவரது மகன் கார்த்திக், 29; ஓசூர் தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக உள்ளார். இரு குடும்பத்திற்கும் முன்விரோதத்தில் வழக்குகள் உள்ளன. கடந்த, 26ல் திருப்பதியும் அவரது மகன் கார்த்திக் இருவரும் பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று மீண்டும்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பெரிய மோட்டூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 49; இவரது மகன் சபரிநாதன்; அதேபகுதியை சேர்ந்தவர் திருப்பதி, 65; இவரது மகன் கார்த்திக், 29; ஓசூர் தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக உள்ளார். இரு குடும்பத்திற்கும் முன்விரோதத்தில் வழக்குகள் உள்ளன. கடந்த, 26ல் திருப்பதியும் அவரது மகன் கார்த்திக் இருவரும் பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டு, கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பாலசுப்பிரமணியன் புகார்படி திருப்பதி, கார்த்திக் இருவரையும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X