பொது செய்தி

தமிழ்நாடு

25 பேருக்கு காப்பீட்டு அட்டை

Added : செப் 28, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக்தில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி மாவட்ட அளவிலான சிறப்பு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசினார். பின், இத்திட்டத்தில், 25 பேருக்கு மருத்துவ

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக்தில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி மாவட்ட அளவிலான சிறப்பு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசினார். பின், இத்திட்டத்தில், 25 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கி, மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.பரமசிவன், திட்ட அலுவலர் ராஜேஷ் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X