பொது செய்தி

தமிழ்நாடு

சிறந்த 10 ஓட்டல்களுக்கு சான்றிதழ்

Added : செப் 28, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில், மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழுக்கூட்டம் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் நடந்தது. அரசு விதிமுறைகளை பின்பற்றி உணவு விற்பனை செய்யும், 10 ஓட்டல் உரிமையாளர்களுக்கு சுகாதாரமான உணவு தரசான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில், மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழுக்கூட்டம் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் நடந்தது. அரசு விதிமுறைகளை பின்பற்றி உணவு விற்பனை செய்யும், 10 ஓட்டல் உரிமையாளர்களுக்கு சுகாதாரமான உணவு தரசான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் ஏ.டி.ஜி.பி.,ராஜூ, சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X