பொது செய்தி

தமிழ்நாடு

போட்டிகளில் மாணவியருக்கு பரிசு

Added : செப் 28, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், உலக சுற்றுலா தினத்தையொட்டி மாணவியருக்கு கட்டுரை, ஓவிய, நடன போட்டி மற்றும் இணையவழி கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவியருக்கு மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி பரிசுகளை வழங்கினார். மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் கஜேந்திரகுமார், உதவி சுற்றுலாத்துறை அலுவலர் சரவணகுமார் மற்றும் பலர் கலந்து

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், உலக சுற்றுலா தினத்தையொட்டி மாணவியருக்கு கட்டுரை, ஓவிய, நடன போட்டி மற்றும் இணையவழி கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவியருக்கு மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி பரிசுகளை வழங்கினார். மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் கஜேந்திரகுமார், உதவி சுற்றுலாத்துறை அலுவலர் சரவணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X