பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி

Added : செப் 28, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: வெடியரசம்பாளையம் அரசு பள்ளியில் மாணவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் ஒன்றியம் வெடியரசம்பாளைம் அரசு துவக்க பள்ளியில் சுற்றுவட்டாரத்தை ஏராளமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்கள் தங்கள் குறை, நிறைகள், பிரச்னைகளை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

பள்ளிபாளையம்: வெடியரசம்பாளையம் அரசு பள்ளியில் மாணவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் ஒன்றியம் வெடியரசம்பாளைம் அரசு துவக்க பள்ளியில் சுற்றுவட்டாரத்தை ஏராளமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்கள் தங்கள் குறை, நிறைகள், பிரச்னைகளை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சாமி கூறுகையில், ''இப்பள்ளியில், 537 பேர் படிக்கின்றனர். அரசு உத்தரவுப்படி மூன்று நாட்களுக்கு முன் புகார் பெட்டி வைக்கப்பட்டது. இது வரை எந்த புகாரும் வரவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X