பாகிஸ்தானில் வேலையின்மை அதிகரிப்பு; ஒரே பணியிடத்துக்கு 15 லட்சம் பேர் விண்ணப்பிப்பு

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரலாறு காணாத வகையில் வேலையின்மை நிலவி வருவதால், ஒரே ஒரு நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு, 15 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.பாகிஸ்தான் திட்டம் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிலைக்குழுவில், பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: பாகிஸ்தானில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரலாறு காணாத வகையில் வேலையின்மை நிலவி வருவதால், ஒரே ஒரு நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு, 15 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.



latest tamil news



பாகிஸ்தான் திட்டம் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிலைக்குழுவில், பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: பாகிஸ்தானில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் தரவு விவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களில் 24 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருவது தெரியவந்தது.


latest tamil news



அதேபோல், இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்ற பெண்களில் 40 சதவீதத்தினர் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். வேலையின்மை அதிகரித்துள்ளதால், ஒரே ஒரு நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு, 15 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். நாட்டில் தற்போது வேலைவாய்ப்பின்மை விகிதம் 16 சதவீதத்தை எட்டியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம். ஆக ஆக ஆகா!! எப்படி கதறுகிறார்கள் சங்கிகள்!!!. ஒரு வேலைக்கு பல லட்சம் பேர் போட்டி என்றால் அத்தனை லட்சம் திறமைசாலிகள் அங்கு இருக்கிறார்கள் என்று அர்த்தம்.ஹா ஹாஹா ! இதுதான் மார்க்கத்தின் சாதனை. இது புரியவில்லை சங்கிகளுக்கு!!?
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். ஆக ஆக ஆகா!! எப்படி கதறுகிறார்கள் சங்கிகள்!!!. ஒரு வேலைக்கு பல லட்சம் பேர் போட்டி என்றால் அத்தனை லட்சம் திறமைசாலிகள் அங்கு இருக்கிறார்கள் என்று அர்த்தம்.ஹா ஹாஹா ! இதுதான் மார்க்கத்தின் சாதனை. இது புரியவில்லை சங்கிகளுக்கு!!?
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
29-செப்-202106:52:21 IST Report Abuse
Milirvan ஹா.. ஹா.. அல்லாக்கு அக்கப்போர்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X