சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 28, 2021
Share
Advertisement
முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர்தகவல் தொழில்நுட்ப துறையில் கம்ப்யூட்டர் புரோகிராமர் பணி முக்கிய இடம் வகிக்கிறது. பல்வேறு வகையான கம்ப்யூட்டர் புரோகிராம் உள்ளன. உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் என அழைக்கப்படுபவர் இங்கிலாந்தின் பெண் கணிதவியலாளர் அடா லவ்லேஸ். மெக்கானிக்கல், துல்லிய இயந்திர கால்குலேஷனுக்கு பயன்படும் விதத்தில், சார்லஸ் பாபேஜ் கண்டறிந்த


முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர்



தகவல் தொழில்நுட்ப துறையில் கம்ப்யூட்டர் புரோகிராமர் பணி முக்கிய இடம் வகிக்கிறது. பல்வேறு வகையான கம்ப்யூட்டர் புரோகிராம் உள்ளன. உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் என அழைக்கப்படுபவர் இங்கிலாந்தின் பெண் கணிதவியலாளர் அடா லவ்லேஸ். மெக்கானிக்கல், துல்லிய இயந்திர கால்குலேஷனுக்கு பயன்படும் விதத்தில், சார்லஸ் பாபேஜ் கண்டறிந்த ஆரம்பகால கம்ப்யூட்டரான அனாலிடிக்கல் இன்ஜின் எனும் கருவிக்கு, அல்காரிதம் எழுதினார். இதுவே உலகின் முதல் கம்யூட்டர் புரோகிராம். இந்த 'புரோகிராம் லாங்குவேஜ்க்கு' இவரது பெயரே சூட்டப்பட்டது.
தகவல் சுரங்கம்


உலக இருதய தினம்



உடல் உறுப்புகளில் முக்கியமானது இருதயம். உலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் 'டாப்-10' நோய்களில் முதலிடத்தில் இருதய பாதிப்பு உள்ளது. இருதயத்தை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்.29ல் உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இயந்திரமான வாழ்க்கை முறை, மாறிய உணவு பழக்கம் போன்றவை இருத யத்தை பாதிக்கிறது. இதன் காரணமாக வயது வித்தியாச மின்றி மாரடைப்பு வருகிறது. உடற்பயிற்சி குறைவு, புகையிலை பயன்பாடு, இரவுப் பணி, உடல் பருமன், நீரிழிவு போன்றவை இருதய பாதிப்பை உருவாக்குகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X