பொது செய்தி

தமிழ்நாடு

கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை

Added : செப் 28, 2021
Share
Advertisement
சென்னை:'கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பு:தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில், இன்று லேசான மழை பெய்யும்.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

சென்னை:'கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பு:தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில், இன்று லேசான மழை பெய்யும்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், கன மழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.இதற்கிடையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அது இன்று, ஆழ்ந்த பகுதியாக வலுப்பெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X