சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் 197 பேர் டிஸ்சார்ஜ்

Added : செப் 28, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் நேற்று 197 பேர் கொரோனா தொற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கோவை மாவட்டத்தில் நேற்று, 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 42 ஆயிரத்து 131 ஆக உயர்ந்தது. இருவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். பலி எண்ணிக்கை 2,337 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்ற 197 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இதுவரை 2

கோவை:கோவையில் நேற்று 197 பேர் கொரோனா தொற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் நேற்று, 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 42 ஆயிரத்து 131 ஆக உயர்ந்தது. இருவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். பலி எண்ணிக்கை 2,337 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்ற 197 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இதுவரை 2 லட்சத்து 37 ஆயிரத்து 752 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 2,042 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X