தைரியம் இல்லை!| Dinamalar

தைரியம் இல்லை!

Added : செப் 28, 2021
Share
தைரியம் இல்லை!விவசாய சங்கத்தினர் நடத்திய நாடு தழுவிய 'பாரத் பந்த்' ஆளும் பா.ஜ., அரசை கலக்கம் அடைய செய்துள்ளது. அன்று ஒரு பா.ஜ., தலைவருக்கு கூட வீட்டை விட்டு வெளியே வர தைரியம் இல்லை. தேர்தலில் வெற்றி பெற உதவிய முதலாளிகளின் நலனுக்காக மட்டுமே பா.ஜ., அரசு உழைக்கிறது.அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி கட்சிமதம் மாற்ற முடியாது!நம் நாட்டில் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர்

தைரியம் இல்லை!

விவசாய சங்கத்தினர் நடத்திய நாடு தழுவிய 'பாரத் பந்த்' ஆளும் பா.ஜ., அரசை கலக்கம் அடைய செய்துள்ளது. அன்று ஒரு பா.ஜ., தலைவருக்கு கூட வீட்டை விட்டு வெளியே வர தைரியம் இல்லை. தேர்தலில் வெற்றி பெற உதவிய முதலாளிகளின் நலனுக்காக மட்டுமே பா.ஜ., அரசு உழைக்கிறது.

அகிலேஷ் யாதவ்

தலைவர், சமாஜ்வாதி கட்சி

மதம் மாற்ற முடியாது!

நம் நாட்டில் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர் உட்பட பல்வேறு மதத்தினரும் வசிக்கின்றனர். கடவுள் மறுப்பு கொள்கை உடைய நாத்திகர்களும் சம உரிமையுடன் வாழ்கின்றனர். இது போன்ற ஒரு தேசத்தில் கட்டாய மதமாற்றத்தினால் எந்த மதத்தையும் பரப்ப முடியாது.

முக்தர் அப்பாஸ் நக்வி

மத்திய அமைச்சர், பா.ஜ.,

ஊடகம் அடுத்த இலக்கு!

விவசாய சங்கத்தினருக்கு ஆதரவாக அனைத்து ஊடகங்களும் அணி திரள வேண்டும். ஊடகங்களைத் தான் மத்திய அரசு அடுத்த இலக்காக வைத்துள்ளது. உங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனில் எங்களுடன் இணையுங்கள்.


ராகேஷ் திகாயத்

தலைவர், பாரதிய கிசான் யூனியன்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X