பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்... மாணவர்கள் ஆர்வம்

Added : செப் 28, 2021
Share
Advertisement
அவிநாசி கிளை யூனியன் வங்கி சார்பில், பள்ளி மாணவர்களுக்கு 'ஜீரோ பேலன்ஸ்' வங்கி கணக்கு துவங்கும் முகாம், மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கிளை மேலாளர் ரமேஷ், வர்த்தக மேலாளர் பிரசாந்த், பள்ளி தலைமையாசிரியர் சிவகுமார் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை மங்கலம் நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர். முகாமில் பல்வேறு வகுப்புகளில் பயிலும் 250 மாணவர்கள் வங்கி
 சில வரி செய்திகள்... மாணவர்கள் ஆர்வம்

அவிநாசி கிளை யூனியன் வங்கி சார்பில், பள்ளி மாணவர்களுக்கு 'ஜீரோ பேலன்ஸ்' வங்கி கணக்கு துவங்கும் முகாம், மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கிளை மேலாளர் ரமேஷ், வர்த்தக மேலாளர் பிரசாந்த், பள்ளி தலைமையாசிரியர் சிவகுமார் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை மங்கலம் நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர். முகாமில் பல்வேறு வகுப்புகளில் பயிலும் 250 மாணவர்கள் வங்கி கணக்கு துவங்கினர்.

வீணாகும் வாகனங்கள் திருப்பூர் குமார் நகரில் வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் செயல்பட்டது. பல்வேறு வழக்கு, வாகன தணிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் போட்டு வைக்கப்பட்டுள்ளது. 15 வேலம்பாளையம் ரிங் ரோட்டுக்கு வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் மாற்றப்பட்ட நிலையில், வாகனங்கள் இங்கிருந்து அகற்றப்படவில்லை. மழையில் நனைந்து, தினமும் வெயிலில் காய்ந்து வீணாகி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X