பொது செய்தி

தமிழ்நாடு

75வது சுதந்திர தின ஓட்டம்: ஆர்வமுள்ளவருக்கு அழைப்பு

Added : செப் 28, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் அறிக்கை:நாட்டின், 75வது சுதந்திர தின விழா முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் மாவட்ட விளையாட்டுத்துறை, 'பிட்' இந்தியா, நேரு யுவகேந்திரா, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், சுதந்திர தின விழா ஓட்டம், அக்., 2ம் தேதி நடக்கிறது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி, பழைய

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் அறிக்கை:நாட்டின், 75வது சுதந்திர தின விழா முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் மாவட்ட விளையாட்டுத்துறை, 'பிட்' இந்தியா, நேரு யுவகேந்திரா, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், சுதந்திர தின விழா ஓட்டம், அக்., 2ம் தேதி நடக்கிறது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி, பழைய பஸ் ஸ்டாண்ட் வரை போட்டிநடக்கிறது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், நாளை (30ம் தேதி), மாலை, 5:00 மணிக்குள் சிக்கண்ணா கலைக் கல்லுாரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 0421 2244899 என்ற எண்ணில் அழைக்கலாம்.இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X