பொது செய்தி

தமிழ்நாடு

பசுமையுடன் பழ மரக்கன்று

Added : செப் 29, 2021
Share
Advertisement
திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டத்தில் நேற்று, பழமரக்கன்றுகள் நடப்பட்டன.திருப்பூர் தெற்கு தாலுகா, சாணார்பாளையத்தில் உள்ள சிங்கு தோட்டத்தில், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன. குலாப்சிங், ஜெயந்தி, அரவிந்த் ஆகியோரும், திட்டக்குழுவினரும், மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.கொய்யா - 20, மா - 20, தேக்கு -20, சப்போட்டா -18, புங்கன் -2 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. சொட்டுநீர்
 பசுமையுடன் பழ மரக்கன்று

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டத்தில் நேற்று, பழமரக்கன்றுகள் நடப்பட்டன.திருப்பூர் தெற்கு தாலுகா, சாணார்பாளையத்தில் உள்ள சிங்கு தோட்டத்தில், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன. குலாப்சிங், ஜெயந்தி, அரவிந்த் ஆகியோரும், திட்டக்குழுவினரும், மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.கொய்யா - 20, மா - 20, தேக்கு -20, சப்போட்டா -18, புங்கன் -2 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. சொட்டுநீர் வசதியை ஏற்படுத்தி மரக்கன்றுகளை வளர்க்க ஆலோசனை வழங்கப்பட்டது.'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டத்தில், நிழல்தரும் மரக்கன்றுகள் மட்டுமல்லாது, நாட்டு மரங்களை நட்டு வளர்க்க ஊக்குவிக்கப்படுகிறது. அவற்றுடன், பழவகை மரங்களும், மலர்வகை மரங்களும் கலந்து நடவு செய்யப்படுகின்றன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X