சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆள் கடத்தல் வழக்கு : கும்பல் மீது 'குண்டாஸ்'

Added : செப் 29, 2021
Share
Advertisement
திருப்பூர்,:காங்கயத்தில் அரிசி ஆலை உரிமையாளர் மகனை கடத்தி பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.காங்கயத்தை சேர்ந்த அரிசி ஆலை அதிபர் மகனை கடந்த மாதம் ஒரு கும்பல் கடத்திச் சென்று, கோடி கணக்கில் பணம் பறித்தது. காங்கயம் போலீசார் இது குறித்த வழக்கில் ஏழு பேரை கைது செய்து, பணத்தை மீட்டனர். இதில் கைதான ஏழு பேர் தற்போது

திருப்பூர்,:காங்கயத்தில் அரிசி ஆலை உரிமையாளர் மகனை கடத்தி பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.காங்கயத்தை சேர்ந்த அரிசி ஆலை அதிபர் மகனை கடந்த மாதம் ஒரு கும்பல் கடத்திச் சென்று, கோடி கணக்கில் பணம் பறித்தது. காங்கயம் போலீசார் இது குறித்த வழக்கில் ஏழு பேரை கைது செய்து, பணத்தை மீட்டனர். இதில் கைதான ஏழு பேர் தற்போது கோவை மத்திய சிறையில் உள்ளனர்.இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எஸ்.பி., சஷாங் சாய், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதனால், கலெக்டர் வினீத் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் ஏழு பேரிடமும் இந்த உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X