பொது செய்தி

இந்தியா

7 - 11 வயதினருக்கு தடுப்பூசி பரிசோதனை

Added : செப் 29, 2021
Share
Advertisement
பெங்களூரு:நாட்டில் 7 - 11 வயதிற்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி பரிசோதனைகளை துவங்க, சீரம் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.'கோவாக்சின்' தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனம் அமெரிக்காவின் 'நோவோவாக்ஸ்' தடுப்பூசி அடிப்படையில் உள்நாட்டில் 'கோவோவாக்ஸ்' என்ற தடுப்பூசியை தயாரித்து உள்ளது. இந்த தடுப்பூசியை 12 - 17 வயதிற்கு உட்பட்டோருக்கு செலுத்தும்

பெங்களூரு:நாட்டில் 7 - 11 வயதிற்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி பரிசோதனைகளை துவங்க, சீரம் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

'கோவாக்சின்' தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனம் அமெரிக்காவின் 'நோவோவாக்ஸ்' தடுப்பூசி அடிப்படையில் உள்நாட்டில் 'கோவோவாக்ஸ்' என்ற தடுப்பூசியை தயாரித்து உள்ளது. இந்த தடுப்பூசியை 12 - 17 வயதிற்கு உட்பட்டோருக்கு செலுத்தும் பரிசோதனைகள் நடக்கின்றன.

இந்நிலையில், 7 - 11 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் இத்தடுப்பூசி பரிசோதனைகளை துவங்க சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று அனுமதி வழங்கி உள்ளது.அடுத்த ஆண்டு ஜன., அல்லது பிப்., மாதங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கோவோவாக்ஸ் செலுத்துவதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X