பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
தேக்கடி:நீர் பிடிப்பில் பெய்த மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1310 கனஅடியாக அதிகரித்தது.நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி தேக்கடியில் 16.8 மி.மீ., பெரியாறில் 28 மி.மீ., மழை பதிவானது. இதனால் 687 கனஅடியாக இருந்த நீர்வரத்து 1310 கனஅடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 128.10 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1300 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு

தேக்கடி:நீர் பிடிப்பில் பெய்த மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1310 கனஅடியாக அதிகரித்தது.நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி தேக்கடியில் 16.8 மி.மீ., பெரியாறில் 28 மி.மீ., மழை பதிவானது.

இதனால் 687 கனஅடியாக இருந்த நீர்வரத்து 1310 கனஅடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 128.10 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1300 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4288 மில்லியன் கனஅடியாகும். நேற்று பகல் முழுதும் வானம் மேகமூட்டத்துடன் இருந்தபோதிலும் மழை பெய்யவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X