கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு7 ஆண்டு சிறை தண்டனை

Added : செப் 29, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:பரமக்குடி அருகே எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலிதொழிலாளிக்கு ஏழு ஆண்டு சிறைதண்டனை வழங்கி ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பரமக்குடி அருகேஎமனேஸ்வரம் கிறிஸ்தவ சர்ச் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாக்கியராஜ் 52. இவர் 2020 நவம்பரில் அதேபகுதியைச் சேர்ந்த எட்டுவயது சிறுமியை பலாத்காரம் செய்தார்.பாக்கியராஜை
 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு7 ஆண்டு சிறை தண்டனை

ராமநாதபுரம்:பரமக்குடி அருகே எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலிதொழிலாளிக்கு ஏழு ஆண்டு சிறைதண்டனை வழங்கி ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பரமக்குடி அருகேஎமனேஸ்வரம் கிறிஸ்தவ சர்ச் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாக்கியராஜ் 52. இவர் 2020 நவம்பரில் அதேபகுதியைச் சேர்ந்த எட்டுவயது சிறுமியை பலாத்காரம் செய்தார்.பாக்கியராஜை பரமக்குடி மகளிர் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இதனை விசாரித்த நீதிபதி சுபத்ரா மூன்று பிரிவுகளின் கீழ் பாக்கியராஜூக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை, ரூ.3ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X