பொது செய்தி

இந்தியா

சர்வதேச விமான போக்குவரத்து அக்., 31 வரை தடை தொடரும்

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி :கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை, அக்., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்து கடந்தாண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் சர்வதேச
 சர்வதேச விமான போக்குவரத்து , அக்., 31 ,தடை தொடரும்


புதுடில்லி :கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை, அக்., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்து கடந்தாண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.


latest tamil news



இந்நிலையில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை, அக்., 31 வரை நீட்டிக்கப்படுவதாக, விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலகம் அறிவித்துள்ளது.

'சூழ்நிலைகளுக்கு ஏற்ப உரிய ஒப்புதல்களுடன், சில குறிப்பிட்ட மார்க்கங்களில் மட்டும் விமானங்கள் இயக்க அனுமதிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh -  ( Posted via: Dinamalar Android App )
29-செப்-202112:37:19 IST Report Abuse
Rajesh Why cant DGCA take decision on allowing vaccinated Travellers across all countries?how many more months extending this ban?very disturbing
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X