கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க வழக்கு

Added : செப் 29, 2021
Share
Advertisement
மதுரை:முதுகுளத்துார் முத்துராமலிங்கபுரம்பட்டி சந்திரசேகர். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:எனது மகள் பானுப்பிரியா31. விருதுநகர் மேற்கு போலீசில் ஏட்டாக பணிபுரிந்தார். அவரது கணவர் விக்னேஷ். அரசு போக்குவரத்துக் கழக டிரைவர். பானுப்பிரியாவை ஆக.,21ல் பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக சூலக்கரை போலீசார் வழக்குப் பதிந்தனர்.சம்பவத்திற்கு முன்

மதுரை:முதுகுளத்துார் முத்துராமலிங்கபுரம்பட்டி சந்திரசேகர். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது மகள் பானுப்பிரியா31. விருதுநகர் மேற்கு போலீசில் ஏட்டாக பணிபுரிந்தார். அவரது கணவர் விக்னேஷ். அரசு போக்குவரத்துக் கழக டிரைவர். பானுப்பிரியாவை ஆக.,21ல் பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக சூலக்கரை போலீசார் வழக்குப் பதிந்தனர்.

சம்பவத்திற்கு முன் விக்னேஷ் மது அருந்திஎனது மகளை துன்புறுத்தியுள்ளார். சி.பி.சி.ஐ.டி.,போலீஸ் விசாரணைக்கு மாற்றக்கோரி டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.இளங்கோவன் செப்.,30க்குஒத்திவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X