பொது செய்தி

தமிழ்நாடு

'வைபை' வசதிக்கு 'பைபை' :ரயில் பயணிகள் ஏமாற்றம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் 'வைபை' வசதி இரண்டு ஆண்டுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. ரயிலுக்கு காத்திருப்போர், ஓய்வு அறையில் காத்திருப்போர் உள்ளிட்ட பலரும் இச்சேவை பயன்படுத்தி வந்தனர்.கடந்த, ஜூலைக்கு பின் ரயில்வே ஸ்டேஷனில் 'வைபை' வசதி கிடைப்பதில்லை. பிளாட்பார்மில் நின்று மொபைல் போனில் 'வைபை' ஆன் செய்து, இணைப்பு கோரினால், உங்கள் விண்ணப்பம்

திருப்பூர்:திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் 'வைபை' வசதி இரண்டு ஆண்டுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. ரயிலுக்கு காத்திருப்போர், ஓய்வு அறையில் காத்திருப்போர் உள்ளிட்ட பலரும் இச்சேவை பயன்படுத்தி வந்தனர்.கடந்த, ஜூலைக்கு பின் ரயில்வே ஸ்டேஷனில் 'வைபை' வசதி கிடைப்பதில்லை. பிளாட்பார்மில் நின்று மொபைல் போனில் 'வைபை' ஆன் செய்து, இணைப்பு கோரினால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வருகிறது.இது குறித்து, ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகள் கூறுகையில், 'தொழில்நுட்ப பணிகளுக்காக 'வைபை' வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் செயல்பாட்டுக்கு வரும்,' என்றனர்.'இரண்டு மாதமே இதே காரணத்தை கூறி வருகின்றனர். உயரதிகாரிகள் இது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என பயணிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X