வீட்டிலேயே மருத்துவ பரிசோதனை சாத்தியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டிலேயே மருத்துவ பரிசோதனை சாத்தியம்

Added : செப் 29, 2021
Share
லேபரட்டரி சர்வீசில் பல ஆண்டுகள் அனுபவம் மிக்க மருத்துவர் விஜயலட்சுமியால், சவுரிபாளையம், ஜி.வி.ரெசிடென்சி பகுதியில், மெடிவா (Mediva) லேப்ஸ் துவங்கப்பட்டுள்ளது.துல்லியமாக முடிவுகளை அளிக்கும் வகையில், அதிநவீன ஆட்டோமெட்டிக் அமைப்புகளுடன் கூடிய ஆய்வகமும், திறமை மற்றும் அனுபவம் மிக்க பணியாளர்களை மெடிவாலேப் கொண்டுள்ளது. ஒரே நாளில், ஆயிரம் நோயாளிகளின் மாதிரிகளை ஆய்வு

லேபரட்டரி சர்வீசில் பல ஆண்டுகள் அனுபவம் மிக்க மருத்துவர் விஜயலட்சுமியால், சவுரிபாளையம், ஜி.வி.ரெசிடென்சி பகுதியில், மெடிவா (Mediva) லேப்ஸ் துவங்கப்பட்டுள்ளது.துல்லியமாக முடிவுகளை அளிக்கும் வகையில், அதிநவீன ஆட்டோமெட்டிக் அமைப்புகளுடன் கூடிய ஆய்வகமும், திறமை மற்றும் அனுபவம் மிக்க பணியாளர்களை மெடிவாலேப் கொண்டுள்ளது. ஒரே நாளில், ஆயிரம் நோயாளிகளின் மாதிரிகளை ஆய்வு செய்யும் திறன் கொண்டது.கிளினிக்கல் கெமிஸ்ட்ரி, இம்யூனோ கெமிஸ்ட்ரி, ஹெமாட்டாலஜி, செரோலஜி, கிளினிக்கல் பேத்தாலஜி மற்றும் மைக்ரோபயாலஜி உள்ளிட்ட ஏராளமான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஆன்லைனில் பரிசோதனைகளை ஆர்டர் செய்து, முடிவுகளை இணையதளத்திலே எளிதாக எடுத்துக்கொள்ள வசதியாக, www.medivalabs.com என்ற இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.முந்தைய ஹெல்த் ரிப்போர்ட்டுகளையும் இதில் பார்த்துக்கொள்ளலாம். ஆய்வக வசதியில்லாத, ஊரக பகுதிகளில் கலெக் ஷன் சென்டர்களை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.ஹோம் கலெக்சன் சர்வீஸ் மற்றும் மேலும் விபரங்களுக்கு, 95666 45556 அல்லது 95666 45557.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X