பொது செய்தி

தமிழ்நாடு

ஆண், பெண்ணுக்கு மாரடைப்பு அறிகுறி

Added : செப் 29, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் சாவோல் (SAAOL) ஹார்ட் சென்டரின் சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவர் பிமல்சஞ்சார் கூறியிருப்பதாவது:முதல் இரண்டு மணி நேர மாரடைப்பிலே, 85 சதவீத இதய பாதிப்புகள் ஏற்படுகின்றன. சோர்வு முதல் நெஞ்சுவலி வரை, மாரடைப்பின் அறிகுறிகளை உதாசீனப்படுத்தாமல் உடனடியாக சிசிச்சை எடுப்பது முக்கியம்.ஆண்களுக்கும், பெண்களுக்கும் மாரடைப்பின் அறிகுறி

ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் சாவோல் (SAAOL) ஹார்ட் சென்டரின் சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவர் பிமல்சஞ்சார் கூறியிருப்பதாவது:முதல் இரண்டு மணி நேர மாரடைப்பிலே, 85 சதவீத இதய பாதிப்புகள் ஏற்படுகின்றன. சோர்வு முதல் நெஞ்சுவலி வரை, மாரடைப்பின் அறிகுறிகளை உதாசீனப்படுத்தாமல் உடனடியாக சிசிச்சை எடுப்பது முக்கியம்.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் மாரடைப்பின் அறிகுறி வேறுபடுகிறது.ஆண்களுக்கு மூச்சுத்திணறல், சோர்வு, தாடை வலி, குமட்டல், முதுகு வலி, மார்பு அழுத்தம், வலி அல்லது இறுக்கம், நெஞ்செரிச்சல், ஒன்று அல்லது இரண்டு கைகளிலும் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.பெண்களுக்கு அசாதாரண சோர்வு, குமட்டல், வாந்தி, மார்பு அழுத்தம், மார்பின் மையத்தில் வலி, தலைச்சுற்றல் மற்றும் மயக்கம், ஒன்று அல்லது இரண்டு கைகள், கழுத்து, தோள், தாடை அல்லது வயிற்றில் அசவுகரியம் ஏற்படும்.அவ்வப்போது வந்து போகும் இந்த அறிகுறிகளே, நிலையான மற்றும் தீவிரபிரச்னையாக மாறுகிறது. இந்த அறிகுறிகளை ஆரம்பநிலையிலே கண்டறிந்து, சிகிச்சை எடுப்பதால் பெரும் அபாயத்தை தடுக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 95970 72222 என்ற எண்ணில் அழைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X