பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரையை கட்டுப்படுத்தி இதய நோயை தடுக்கலாம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
ஜி.ஆர்.என்., டயாபடிக் சென்டர் மருத்துவமனையின் மருத்துவர் கோகுல ரமணன் கூறியதாவது:நீரிழிவு நோய், இதய நோய்க்கான மிக நீண்டகால காரணமாகும். இதய நோய் தடுக்க உடலில் குளூக்கோஸ் அளவை நிர்வகிப்பது முக்கியம். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 10ல், ஏழு பேர்நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களே. நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால், அதிக ரத்த அழுத்தம், இதய அடைப்பு, இதய

ஜி.ஆர்.என்., டயாபடிக் சென்டர் மருத்துவமனையின் மருத்துவர் கோகுல ரமணன் கூறியதாவது:நீரிழிவு நோய், இதய நோய்க்கான மிக நீண்டகால காரணமாகும். இதய நோய் தடுக்க உடலில் குளூக்கோஸ் அளவை நிர்வகிப்பது முக்கியம். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 10ல், ஏழு பேர்நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களே. நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால், அதிக ரத்த அழுத்தம், இதய அடைப்பு, இதய செயலிழப்பு, இதயத்தசை நோய் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.நீரிழிவு நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பின் அளவு, இ.சி.ஜி., போன்ற பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியம். வருடத்திற்கு ஒருமுறையேனும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.இதயத்தை வலுவாக்கும், ஏரோபிக் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, சைக்கிளிங், ஜாகிங், நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். விபரங்களுக்கு, 0422 - 252 2138.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X