சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பகிங்ஹாம் கால்வாயில் குழந்தை உடல் மீட்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
சாத்தாங்காடு : சென்னை மணலி விரைவு சாலை பகிங்ஹாம் கால்வாயில், குழந்தையின் உடல் மிதப்பதாக, மணலி தீயணைப்புத் துறையினருக்கு, பொதுமக்கள் நேற்று தகவல் தெரிவித்தனர்.அதன்படி, தீயணைப்பு வீரர்கள் மற்றும் சாத்தாங்காடு போலீசார் வந்து, இரண்டு மணி நேரம் போராடி, குழந்தையின் உடலை மீட்டனர்.வி.ஏ.ஓ., மேனகா புகாரின்படி, குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி

சாத்தாங்காடு : சென்னை மணலி விரைவு சாலை பகிங்ஹாம் கால்வாயில், குழந்தையின் உடல் மிதப்பதாக, மணலி தீயணைப்புத் துறையினருக்கு, பொதுமக்கள் நேற்று தகவல் தெரிவித்தனர்.

அதன்படி, தீயணைப்பு வீரர்கள் மற்றும் சாத்தாங்காடு போலீசார் வந்து, இரண்டு மணி நேரம் போராடி, குழந்தையின் உடலை மீட்டனர்.வி.ஏ.ஓ., மேனகா புகாரின்படி, குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்து கிடந்த குழந்தை குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X