சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்பனை பெண்கள் கைது

Added : செப் 29, 2021
Share
Advertisement
வண்ணாரப்பேட்டை : வண்ணாரப்பேட்டையில் கஞ்சா விற்ற, பழைய குற்றவாளி பெண்களை போலீசார் கைது செய்தனர்.வண்ணாரப்பேட்டை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கிடமாக நின்ற இரு பெண்களிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர்களின் பையை சோதனையிட்டனர்.அதில், 2 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள், பார்க் டவுன் மெமோரியல் ஹால்
 கஞ்சா விற்பனை பெண்கள் கைது

வண்ணாரப்பேட்டை : வண்ணாரப்பேட்டையில் கஞ்சா விற்ற, பழைய குற்றவாளி பெண்களை போலீசார் கைது செய்தனர்.

வண்ணாரப்பேட்டை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கிடமாக நின்ற இரு பெண்களிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர்களின் பையை சோதனையிட்டனர்.அதில், 2 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள், பார்க் டவுன் மெமோரியல் ஹால் அருகில் பிளாட்பாரத்தில் வசிக்கும் பாலாத்தா, 35; அன்னை சத்யா நகரைச் சேர்ந்த தேனம்மாள், 45, என தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது ஏற்கனவே, கஞ்சா உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X