பொது செய்தி

தமிழ்நாடு

புதிய சுகாதார அலுவலர் பொறுப்பேற்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை : பல்லாவரம் நகராட்சியில், புதிய சுகாதார அலுவலர் பொறுப்பேற்றுக் கொண்டார்.பல்லாவரம் நகராட்சியில், சுகாதார அலுவலராக கோவிந்தராஜு என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர், சில நாட்களுக்கு முன், திருவள்ளூர் நகராட்சிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். அந்த பணியிடத்தில், தேனி, அல்லி நகராட்சியில் பணிபுரிந்து வந்த, அறிவுச்செல்வம் என்பவர், பல்லாவரத்துக்கு

குரோம்பேட்டை : பல்லாவரம் நகராட்சியில், புதிய சுகாதார அலுவலர் பொறுப்பேற்றுக் கொண்டார்.பல்லாவரம் நகராட்சியில், சுகாதார அலுவலராக கோவிந்தராஜு என்பவர் பணிபுரிந்து வந்தார்.

இவர், சில நாட்களுக்கு முன், திருவள்ளூர் நகராட்சிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். அந்த பணியிடத்தில், தேனி, அல்லி நகராட்சியில் பணிபுரிந்து வந்த, அறிவுச்செல்வம் என்பவர், பல்லாவரத்துக்கு மாற்றப்பட்டார். அவர், நேற்று காலை, புதிய சுகாதார அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அவர், நகராட்சியில் நிலவும் குப்பை பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X