கழிவு நீரால் அவதி

Added : செப் 29, 2021
Share
Advertisement
கழிவு நீரால் அவதிதிரு.வி.க.நகர் மண்டலம் 67வது வார்டுக்கு உட்பட்ட கொளத்துார், ஜி.கே.எம்.காலனி, 24வது தெருவில், கழிவு நீர் கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது.இதனால் கழிவு நீர் மூடியில் கசிந்து, சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு

கழிவு நீரால் அவதி

திரு.வி.க.நகர் மண்டலம் 67வது வார்டுக்கு உட்பட்ட கொளத்துார், ஜி.கே.எம்.காலனி, 24வது தெருவில், கழிவு நீர் கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது.இதனால் கழிவு நீர் மூடியில் கசிந்து, சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X