பொது செய்தி

தமிழ்நாடு

பெருங்குடி மண்டலத்தில் ரூ.25 கோடி வரி வசூல்

Added : செப் 29, 2021
Share
Advertisement
உள்ளகரம் : பெருங்குடி மண்டலத்தில், அரையாண்டில், 25 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களில் 5 கோடி ரூபாய் வரி வசூலுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்தில், ஒவ்வொரு அரையாண்டிலும், வீட்டு வரி, 24.65 கோடி ரூபாய், தொழில் வரி, 18 கோடி ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும்.இந்த அரையாண்டில் பொதுத் தேர்தல் மற்றும் கொரோனா

உள்ளகரம் : பெருங்குடி மண்டலத்தில், அரையாண்டில், 25 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று நாட்களில் 5 கோடி ரூபாய் வரி வசூலுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்தில், ஒவ்வொரு அரையாண்டிலும், வீட்டு வரி, 24.65 கோடி ரூபாய், தொழில் வரி, 18 கோடி ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும்.இந்த அரையாண்டில் பொதுத் தேர்தல் மற்றும் கொரோனா தொற்று காரணமாக சில மாதங்களில் வரி வசூல் மந்த கதியில் நடந்தது. இருப்பினும், வீட்டு வரி, 13.92 கோடி ரூபாயும்; தொழில்வரி, 11.37 கோடி ரூபாயும் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் மேலும், 5 கோடி ரூபாய் வரி வசூலிப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X