குப்பை மேடான விளையாட்டு திடல்| Dinamalar

குப்பை மேடான விளையாட்டு திடல்

Added : செப் 29, 2021
Share
அண்ணா நகர் மண்டலம் 95வது வார்டில், வில்லி வாக்கம், அகத்தியர் நகர், எட்டாவது தெரு உள்ளது. இங்கு, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான, சிறுவர் விளையாட்டு திடல் உள்ளது.இப்பகுதியில் வசிப்போர், காலை, மாலை வேளைகளில் விளையாட்டு திடலில், நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். இந்த விளையாட்டு திடல் நுழைவாயிலில், குப்பை கொட்டப்பட்டு, குப்பை மேடாக மாறி வருகிறது.இதுகுறித்து, மாநகராட்சி
 குப்பை மேடான விளையாட்டு திடல்

அண்ணா நகர் மண்டலம் 95வது வார்டில், வில்லி வாக்கம், அகத்தியர் நகர், எட்டாவது தெரு உள்ளது.

இங்கு, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான, சிறுவர் விளையாட்டு திடல் உள்ளது.இப்பகுதியில் வசிப்போர், காலை, மாலை வேளைகளில் விளையாட்டு திடலில், நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். இந்த விளையாட்டு திடல் நுழைவாயிலில், குப்பை கொட்டப்பட்டு, குப்பை மேடாக மாறி வருகிறது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என, பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X