குடி மையமாகும் நடைபாதை| Dinamalar

'குடி' மையமாகும் நடைபாதை'

Added : செப் 29, 2021
Share
கொரோனா' தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, 'டாஸ்மாக்' பார்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, 'குடி'மகன்கள் சாலை மற்றும் நடைபாதைகளில் மது அருந்துகின்றனர்.குறிப்பாக, சூளைமேடு 'சிக்னல்' அருகில், நெல்சன் மாணிக்கம் சாலையோரம் 'டாஸ்மாக்' கடை இயங்கி வருகிறது. இதையொட்டி உள்ள நடைபாதை இரவு நேரங்களில் பாராக மாறுகிறது. இதனால் நடைபாதையை பயன்படுத்த, மக்கள்

கொரோனா' தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, 'டாஸ்மாக்' பார்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, 'குடி'மகன்கள் சாலை மற்றும் நடைபாதைகளில் மது அருந்துகின்றனர்.

குறிப்பாக, சூளைமேடு 'சிக்னல்' அருகில், நெல்சன் மாணிக்கம் சாலையோரம் 'டாஸ்மாக்' கடை இயங்கி வருகிறது. இதையொட்டி உள்ள நடைபாதை இரவு நேரங்களில் பாராக மாறுகிறது. இதனால் நடைபாதையை பயன்படுத்த, மக்கள் அச்சப்படுகின்றனர்.போலீசாரும் இதை கண்டுக்கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X