சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் நகை திருட்டு

Added : செப் 29, 2021
Share
Advertisement
திரு.வி.க.நகர் : பெரம்பூரில், 6.5 சவரன் நகையை திருடிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.பெரம்பூர் நீலந்தோட்டம், 3வது தெருவைச் சேர்ந்தவர் ராமசந்திரன், 71. இவர் தன்னுடைய, 6.5 சவரன் நகைகளை, கட்டில் மெத்தைக்குக் கீழ் வைத்து துாங்குவது வழக்கம்.இந்நிலையில் அவர், நேற்று முன்தினம் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, அன்று இரவு அசதியில் வந்து வீட்டில்

திரு.வி.க.நகர் : பெரம்பூரில், 6.5 சவரன் நகையை திருடிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பூர் நீலந்தோட்டம், 3வது தெருவைச் சேர்ந்தவர் ராமசந்திரன், 71. இவர் தன்னுடைய, 6.5 சவரன் நகைகளை, கட்டில் மெத்தைக்குக் கீழ் வைத்து துாங்குவது வழக்கம்.இந்நிலையில் அவர், நேற்று முன்தினம் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, அன்று இரவு அசதியில் வந்து வீட்டில் துாங்கியுள்ளார்.பின், நேற்று காலை எழுந்து மெத்தைக்குக் கீழ் பார்த்த போது, நகை மாயமானது தெரிந்தது.இதுகுறித்த புகாரின்படி, திரு.வி.க.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X