பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு பேச்சு போட்டி

Added : செப் 29, 2021
Share
Advertisement
சென்னை : தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், அக்., 2ல், மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடக்க உள்ளன. ஒவ்வொரு பள்ளி, கல்லுாரி சார்பிலும், இருவர் பங்கேற்கலாம். சென்னை கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள், பெரம்பூர் தருமமூர்த்தி ராவ் பகதுார் இந்து மேல்நிலைப்பள்ளி, தி.நகர், ராமகிருஷ்ணா மடம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூர், குழந்தைகள் தோட்டம் மகளிர் மேல்நிலைப்பள்ளி

சென்னை : தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், அக்., 2ல், மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடக்க உள்ளன.

ஒவ்வொரு பள்ளி, கல்லுாரி சார்பிலும், இருவர் பங்கேற்கலாம். சென்னை கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள், பெரம்பூர் தருமமூர்த்தி ராவ் பகதுார் இந்து மேல்நிலைப்பள்ளி, தி.நகர், ராமகிருஷ்ணா மடம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூர், குழந்தைகள் தோட்டம் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில், காலை 10:00 மணிக்கு நடைபெறும்.பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், வியாசர்பாடி, அம்பேத்கர் கலைக் கல்லுாரி, சேப்பாக்கம், மாநிலக்கல்லுாரி, பிராட்வே, பாரதி மகளிர் கலைக் கல்லுாரி ஆகிய இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X