புகார் பெட்டி - பிளாட்பாரத்தில் ஆக்கிரமிப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
அரும்பார்த்தபுரம் பாலம் அருகே சாலையோர பிளாட்பாரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், சாலை குறுகி உள்ளது.மோகன், புதுச்சேரி.தாறுமாறாக செல்லும் வாகனங்கள்இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னலில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், காலை மாலை நேரத்தில் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன.மனோஜ்குமார், கோரிமேடு.கொக்குபார்க் சிக்னல், தட்டாஞ்சாவடி எஸ்டேட் சந்திப்புகளில், தினசரி

அரும்பார்த்தபுரம் பாலம் அருகே சாலையோர பிளாட்பாரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், சாலை குறுகி உள்ளது.மோகன், புதுச்சேரி.தாறுமாறாக செல்லும் வாகனங்கள்இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னலில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், காலை மாலை நேரத்தில் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன.

மனோஜ்குமார், கோரிமேடு.கொக்குபார்க் சிக்னல், தட்டாஞ்சாவடி எஸ்டேட் சந்திப்புகளில், தினசரி நடக்கும் விபத்துகளை தடுக்க காலை, மாலையில் போக்குவரத்து போலீசாரை நியமித்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.காளிதாசன், பாக்கமுடையான்பட்டு.சேதமான சாலையால் அவதிதட்டாஞ்சாவடி கஸ்துாரிபாய் நகர் மெயின்ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது.விவேகானந்தன், தட்டாஞ்சாவடி.வாய்க்காலில் ஆக்கிரமிப்புபுதுச்சேரி பாரதி வீதியில் வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளதால், கழிவுநீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது.மலர்விழி, புதுச்சேரி.பராமரிப்பற்ற பூங்காகருவடிக்குப்பம் ஜிஞ்சர் ஓட்டல் எதிரில் உள்ள சிங்கம் பூங்கா பராமரிப்பு இன்றி, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.

தண்டபாணி, முத்தியால்பேட்டைபுதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலை, அரியூரில் உள்ள அமுதசுரபி கூட்டுறவு பெட்ரோல் பங்க் கடந்த ஓராண்டாக மூடிக் கிடக்கிறது.அரிக்கிருஷ்ணன், ஆனந்தபுரம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X