பொது செய்தி

தமிழ்நாடு

அம்பலவாணன்பேட்டை ஊராட்சிக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பரிசு

Added : செப் 29, 2021
Share
Advertisement
கடலுார் : அம்பலவாணன்பேட்டை ஊராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொண்டதை பாராட்டி ஊராட்சித் தலைவர் ராமச்சந்திரனுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன் பரிசு வழங்கினார்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடலுார் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், அம்பலவாணன்பேட்டை ஊராட்சியில் பொதுமக்களுக்கு 100
 அம்பலவாணன்பேட்டை ஊராட்சிக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பரிசு

கடலுார் : அம்பலவாணன்பேட்டை ஊராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொண்டதை பாராட்டி ஊராட்சித் தலைவர் ராமச்சந்திரனுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன் பரிசு வழங்கினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடலுார் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், அம்பலவாணன்பேட்டை ஊராட்சியில் பொதுமக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அரசுக்கு அதிகாரிகள் அறிக்கை அனுப்பினர். இதையடுத்து நெய்வேலியில் நடந்த விழாவில் அம்பலவாணன்பேட்டை ஊராட்சியை பாராட்டி தலைவர் ராமச்சந்திரனுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன், நினைவுப் பரிசு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X