சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலை 

Added : செப் 29, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.திட்டக்குடி அடுத்த கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகொழுந்து மகன் ராஜ், 35, இவர் அதேபகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் ராஜலட்சுமி, 25, என்பவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் கர்ப்பமான ராஜலட்சுமி, இரண்டு முறை கரு

விருத்தாசலம் : இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திட்டக்குடி அடுத்த கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகொழுந்து மகன் ராஜ், 35, இவர் அதேபகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் ராஜலட்சுமி, 25, என்பவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் கர்ப்பமான ராஜலட்சுமி, இரண்டு முறை கரு கலைப்பு செய்துள்ளார். தற்போது அவரை திருமணம் செய்ய ராஜ் மறுத்துள்ளார். ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், ராஜ் மீது விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X