பொது செய்தி

தமிழ்நாடு

வள்ளலார் குரு பூஜை

Added : செப் 29, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை பூதிப்புரம் வள்ளலார் நிலையத்தில் திருவருட்பிரகாச வள்ளலார், குருபூஜை விழா சன்மார்க்க சீலர் வடலுார் முத்துச்சாமி நினைவாக நடந்தது.நிர்வாகி ஜோதி ராமநாதன் நடத்தினார். திருவடி புகழ்ச்சி அகவல் அகண்ட பாராயணம் நடந்தது. நடராஜன், பாலதிருச்சிற்றம்பலம், கவிதா, மோனிஷா, மணிகண்டன், திருஞானசம்பந்தம் ஆகியோர் பாராயணம் செய்தனர். ஏற்பாடுகளை சிவஜோதி செய்திருந்தார். ஜோதி

மதுரை : மதுரை பூதிப்புரம் வள்ளலார் நிலையத்தில் திருவருட்பிரகாச வள்ளலார், குருபூஜை விழா சன்மார்க்க சீலர் வடலுார் முத்துச்சாமி நினைவாக நடந்தது.நிர்வாகி ஜோதி ராமநாதன் நடத்தினார்.

திருவடி புகழ்ச்சி அகவல் அகண்ட பாராயணம் நடந்தது. நடராஜன், பாலதிருச்சிற்றம்பலம், கவிதா, மோனிஷா, மணிகண்டன், திருஞானசம்பந்தம் ஆகியோர் பாராயணம் செய்தனர். ஏற்பாடுகளை சிவஜோதி செய்திருந்தார். ஜோதி ஆராதனையும், அன்னதானமும் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X