இன்றைய நிகழ்ச்சிகள்/29.9.21

Added : செப் 29, 2021
Share
Advertisement
கோயில்ராகு, கேதுவிற்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, ஸ்வர்ண ஆர்ஷண பைரவருக்கு அஷ்டமி பூஜை, காலை 11:00 மணி.மீனாட்சி அம்மனுக்கு வளையல் அலங்காரம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.லட்சுமி நாராயண பெருமாளுக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர்,

கோயில்

ராகு, கேதுவிற்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, ஸ்வர்ண ஆர்ஷண பைரவருக்கு அஷ்டமி பூஜை, காலை 11:00 மணி.மீனாட்சி அம்மனுக்கு வளையல் அலங்காரம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.

லட்சுமி நாராயண பெருமாளுக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, விநாயகருக்கு பூஜை, காலை 7:00 மணி.

ஐயப்பனுக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.

விநாயகருக்கு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.

பொது

அ.தி.மு.க., புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்: அவனியாபுரம், மதுரை, பங்கேற்பு: எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா, காலை 11:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X