பொது செய்தி

தமிழ்நாடு

பனை மர விதைகள் நடவு

Added : செப் 29, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை செல்லுார் கண்மாய் கரையில் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு இயற்கை பசுமை திட்டம் சார்பில் ஆயிரம் பனை மர விதைகள் நடப்பட்டன.இயக்க நிறுவனர் அபுபக்கர் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர்கள் தனராஜ், சம்சுதீன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் அனீஷ்சேகர், அமெரிக்கன் கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், பேராசிரியர் ராஜேஷ், காமராஜ் பல்கலை துறை தலைவர்

மதுரை : மதுரை செல்லுார் கண்மாய் கரையில் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு இயற்கை பசுமை திட்டம் சார்பில் ஆயிரம் பனை மர விதைகள் நடப்பட்டன.

இயக்க நிறுவனர் அபுபக்கர் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர்கள் தனராஜ், சம்சுதீன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் அனீஷ்சேகர், அமெரிக்கன் கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், பேராசிரியர் ராஜேஷ், காமராஜ் பல்கலை துறை தலைவர் நாகரத்தினம், பேராசிரியர் ஜெரால்டு வில்சன், ஆசிரியர் ஹரிபாபு உள்ளிட்டோர் விதைகளை நடவு செய்தனர். ஒளிரும் மதுரை அமைப்பினர் நிறுவனர் விஜயபாண்டியன், இயற்கை ஆர்வலர்கள் நவமணி, அசோக்குமார், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகி ஜாகீர் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X