பொது செய்தி

தமிழ்நாடு

விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்

Added : செப் 29, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விஞ்ஞானிகளுடன் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.திட்ட ஒருங்கிணைப்பாளர் ேஹமலதா துவக்கி வைத்தார். பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பப்பட்டது. அவரது உரையில்உழவர்களின் நலனுக்கான திட்டங்கள் குறித்தும்அனைத்து விவசாய திட்டங்களும் சிறு குறு விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்றார்.தொழில்நுட்ப வல்லுனர்கள்

மதுரை : மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விஞ்ஞானிகளுடன் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திட்ட ஒருங்கிணைப்பாளர் ேஹமலதா துவக்கி வைத்தார். பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பப்பட்டது. அவரது உரையில்உழவர்களின் நலனுக்கான திட்டங்கள் குறித்தும்அனைத்து விவசாய திட்டங்களும் சிறு குறு விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்றார்.தொழில்நுட்ப வல்லுனர்கள் கிருஷ்ணகுமார், மண் மற்றும் நீர் மேலாண்மை பழனிகுமார் பருவநிலை மாற்றத்திற்கேற்ற தோட்டக்கலை பயிர்கள் குறித்தும் பேசினர். இணைப் பேராசிரியர் மாரீஸ்வரி நெல், பருத்தி நிலக்கடலையில் நோய் மேலாண்மை குறித்து விளக்கினார். விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X